MARC காட்சி

Back
அருள்மிகு அரசடி கருப்பசாமி கோயில்
245 : _ _ |a அருள்மிகு அரசடி கருப்பசாமி கோயில் -
246 : _ _ |a கருப்பசாமி கோயில்
520 : _ _ |a ஆனையூரில் அமைந்துள்ள கருப்பசாமி கோயில் ஏரியின் கரையில் அமைந்துள்ளது. நீர்நிலைக் காக்கும் கடவுளாக இங்கு கருப்பசாமி வழிபாடு நடைபெற்று வருகிறது. ஆனையூர் கிராமத்தினருக்கும், சுற்றியுள்ள ஊரார்களுக்கும் இக்கோயில் குலதெய்வக் கோயிலாகும்.
653 : _ _ |a கோயில், தமிழகம், தமிழ்நாடு, தமிழகக் கோயில்கள், தமிழ்நாட்டுக் கோயில்கள், ஆலயங்கள், குலதெய்வக் கோயில், நாட்டுப்புறத் தெய்வங்கள், நாட்டார் வழிபாடு, வீரர் வழிபாடு, நாட்டார் வழிபாட்டுத் தலங்கள், கிராமக் கோயில்கள், ஊர்த்தெய்வம், காவல் தெய்வங்கள், கிராமதேவதை, சிறுதெய்வக் கோயில், அன்னதான கருப்புசாமி, கருப்பசாமி, கருப்பு, கருப்பன், கருப்பணசாமி, கருப்பணன், கருப்பசாமி வழிபாடு, அரசடி கருப்பசாமி கோயில், ஆனையூர், மதுரை மாவட்டம், மதுரை மாவட்ட சிறுதெய்வக் கோயில்கள், மதுரை மாவட்ட நாட்டுப்புறத் தெய்வங்கள்
700 : _ _ |a பாலமுருகன், செந்தில்குமார், Adope Expert
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
905 : _ _ |a பாண்டியர்
909 : _ _ |a 5
910 : _ _ |a பிற்காலப் பாண்டியர் மற்றும் நாயக்கர் காலத்திலிருந்து இக்கோயில் வழிபாட்டில் உள்ளது.
914 : _ _ |a 9.9701388
915 : _ _ |a 78.1142731
923 : _ _ |a ஆனையூர் கண்மாய்
925 : _ _ |a ஒருகால பூசை
926 : _ _ |a மாசி மகாசிவராத்திரி
927 : _ _ |a இல்லை
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a ஆனையூர் கருப்பசாமி கோயிலின் கருவறையில் கருப்பசாமி நின்ற நிலையில் காட்டப்பட்டுள்ளார். முறுக்கிய மீசையுடனும், கையில் வெட்டு அரிவாளுடனும் கோபக்கனலுடன் கருப்பசாமி உள்ளார். கருவறை விமானத்தில் சுதைச்சிற்பங்களில் அய்யனார் காணப்படுகிறார். மண்பத்தின் முகப்பில் அய்யனாரின் உருவம் அமைக்கப்பட்டுள்ளது.
932 : _ _ |a ஆனையூர் கருப்பசாமி கோயில் ஒரு தளத்துடன் கூடிய கருவறை விமானத்தைப் பெற்று விளங்குகிறது. இக்கோயில் ஆனையூரின் கண்மாய் கரையோரம் அமைந்துள்ள இயற்கை எழில் சூழ்ந்த கோயிலாகும். கருவறை, மகாமண்டபம் ஆகிய இரண்டு அமைப்புகளை மட்டும் கட்டிட அமைப்பாக பெற்று விளங்குகிறது. கருவறை சதுர வடிவில் உள்ளது. மகாமண்டபம் நீள் வடிவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயில் தற்காலத்தில் கட்டப்பட்டுள்ளது.
933 : _ _ |a தனியார்
934 : _ _ |a அருள்மிகு ஸ்ரீஅய்யனார்சாமி கோயில், இராகவேந்திரர் கோயில், ஸ்ரீபாலநாகம்மாள் கோயில், ஸ்ரீபாடையா சாமி கோயில்
935 : _ _ |a மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து ஆனையூருக்கு பேருந்துகள் செல்கின்றன. மதுரை பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் ஆனையூர் அமைந்துள்ளது.
936 : _ _ |a காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை
937 : _ _ |a ஆனையூர்
938 : _ _ |a மதுரை
939 : _ _ |a மதுரை
940 : _ _ |a மதுரை நகர விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_00406
barcode : TVA_TEM_00406
book category : நாட்டுப்புறத் தெய்வம்
cover images TVA_TEM_00406/TVA_TEM_00406_மதுரை_ஆனையூர்_அருள்மிகு-அரசடி-கருப்பசாமி-கோயில்-0001.jpg :
Primary File :

TVA_TEM_00406/TVA_TEM_00406_மதுரை_ஆனையூர்_அருள்மிகு-அரசடி-கருப்பசாமி-கோயில்-0001.jpg

TVA_TEM_00406/TVA_TEM_00406_மதுரை_ஆனையூர்_அருள்மிகு-அரசடி-கருப்பசாமி-கோயில்-0002.jpg

TVA_TEM_00406/TVA_TEM_00406_மதுரை_ஆனையூர்_அருள்மிகு-அரசடி-கருப்பசாமி-கோயில்-0003.jpg

TVA_TEM_00406/TVA_TEM_00406_மதுரை_ஆனையூர்_அருள்மிகு-அரசடி-கருப்பசாமி-கோயில்-0004.jpg

TVA_TEM_00406/TVA_TEM_00406_மதுரை_ஆனையூர்_அருள்மிகு-அரசடி-கருப்பசாமி-கோயில்-0005.jpg